பிரபலமானவை

பெண் தலைமைத்துவக்குடும்பங்கள்
குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள்  சந்திக்க வேண்டிய சவால்களை பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், சட்ட ரீதியில் ஏன் குடும்ப … Continued
பெண்கள்
வேரோடும் நச்சுக்கள்
பெண்கள் முன்னேற்றம் பற்றி தினம் தினம் பேசுகின்றோம். இளைய சமுதாயத்தை ஆக்கபூர்வமாக வழிநடாத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எத்தனையோ திட்டங்கள் … Continued
இளைஞர்கள்
கல்முனையில் இருந்து ஒரு இளம் தொழில் முனைவர் அர்ஷாத்
இலங்கையின் தற்போதைய வேலைவாய்ப்பின்றிய இளைஞர் வீதமாக 2015ஆம் ஆண்டில் 20.8 % இலங்கை புள்ளி விபரவியல் மற்றும் தொகைமதிப்பு திணைக்களத்தினால் … Continued
சிறுவர் திருமணம் (கார்ட்டூன்)
இளைஞர்கள்
இளைஞர் அபிவிருத்தி தரவரிசையில் இலங்கையின் முன்னேற்றம் கொண்டாடத்தக்கது தானா?
  இளைஞர்கள் என்பவர்கள் ஒருநாட்டின் அபிவிருத்திக்கு மூலைக்கற்கள் போன்றவர்கள். அதிலும் குறிப்பாக குடித்தொகை பாங்கிலாபத்தை தொட்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளில் … Continued
பெண்கள்
நாங்களும் சக மனிதர்களே!
பாலியல் வல்லுறவுகளும் உடல் ரீதியான பெண்களுக்கெதிரான வன்முறைகளும் மட்டுமே தலைப்புச்செய்தியை பிடிக்கும் உலகத்தில் உங்களைப்போன்ற தனித்த குடும்பப்பெண்கள் மனோரீதியாக சமூகத்தில் … Continued
உலக புள்ளிவிபரவியல் தினம்
மிகச்சரியானதும் நீண்டகால நோக்கிலானதுமான தீர்மானங்களை எடுப்பதற்கு தரவுகள் மிக முக்கியமானவை . நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதில் … Continued
பெண்கள்
இடைவெளி எங்கே இருக்கிறது?
இத்தனை வருடங்களாக பணியில் இருக்கிறேன் ஆனால் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் என்றாலே கர்ப்பிணிப்பெண்களுக்கு மட்டுமே உதவிகள் ஆலோசனை சொல்பவர் என்ற சமூகத்தின் … Continued
பெண்கள்
“ஒரு பெண்குழந்தையின் முன்னேற்றம்= இலக்கை நோக்கிய முன்னேற்றம்
எத்தனை ஆண்குழந்தைகள் இருந்தாலும் ஒரு பெண்குழந்தை இல்லாத வீட்டில் நிறைவு இருக்காது என்று சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் பெண்குழந்தைகளை குடும்பத்தின் கண்களாய் … Continued